வடகொரியா புதிய நீண்டதூர ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் எதிரி நாடுகள்
வடகொரியா தற்பொழுது மேலும் ஒரு நீண்டதூரம் கொண்ட ஏவுகணையை சோதனை செய்துள்ளது ,
அமெரிக்காவுடன் இடம்பெற்ற பேச்சுக்கள் முறிவடைந்த நிலையில் தொடர்ந்து ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தி வருகிறது ,
கடந்த மே மாதத்தில் மட்டும் சுமார் 13 ஏவுகணை சோதனையை நடத்தி அசத்தியது ,இந்த செயல் பாடுகள் அண்டைய நாடுகளை கலங்க வைத்துள்ளது ,
இந்த ஏவுகணையின் தாக்குதல் வீச்சு தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை