லொத்தரி விழுந்துள்ளதாக கூறி 60 மில்லியன் ஆட்டையை போட்ட வெளிநாட்டு கும்பல்


லொத்தரி விழுந்துள்ளதாக கூறி 60 மில்லியன் ஆட்டையை போட்ட வெளிநாட்டு கும்பல்

இலங்கையில் உள்ள மக்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக அவர்கள்

விபரங்களை சேகரித்த குழு ஒன்று அவர்களுக்கு அலைபேசியில் தொடர்பு

கொண்டு லொத்தரி வீழ்ந்துள்ளதாக கூறி அவர்கள் விபரம் மற்றும் வங்கி

விபரங்களை பெற்று சுமார் அறுபது மில்லியன் ரூபாய்கள் மோசடி

புரிந்துள்ளதாக இலங்கை குற்ற புலானய்வு துறையினருக்கு நூற்றி ஒரு முறைப் பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

இவ்வாறு முறை கேடாக மோசடி செய்த குழுவினரை மடக்கி பிடிக்கும்

நகர்வில் இலங்கை உளவுத்துறையினர் வெளிநாட்டு போலீசாருடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்க படுகிறது

மக்களே இவ்விதம் அழைப்புக்கள் வந்தால் அதற்கு பதில் அளிக்காது தவிர்த்து விடுங்கள்