லண்டனில் 50ஆயிரம் வியாபார கடன் எடுத்து சிக்கிய தமிழர்கள் – பெரும் ஆப்பு -வீடியோ


வியாபார கடன் எடுத்து சிக்கிய தமிழர்கள் – பெரும் ஆப்பு -வீடியோ

லண்டனில் 50ஆயிரம் வியாபார கடன் எடுத்தால் என்ன நடக்கும் – பெரும் ஆப்பு தமிழர்கள் சிக்கினர்

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயினை அடுத்து

தற்பொழுது வியாபார நடவடிக்கைகள் பலமாக பாதிக்க பட்டுள்ளன

இதனால் அரசு அந்த வியாபாரத்தை ஊக்குவிக்கும் முகமாக ஐம்பதாயிரம் வரை கடன் உதவி வழங்குகிறது

இந்த கடனை பொய் சொல்லி பெற்று கொண்ட தமிழர்கள் உள்ளிட்டவர்கள்

எதிர் நோக்கும் பெரும் பிரச்சனை தொடர்பாக எக்கவுண்டன் ஒருவர் விளக்குகிறார்

தமக்கு தாமே புதை குழி தோண்டிய தமிழ் வியாபாரிகளில் சிலர் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளனர் ,

கோவணத்தை உருவி ரோட்டில் விட்ட நிலையாக இது அமைந்துள்ளது

பொய் கூறி பெற்று கொண்ட பல்லாயிரம் பேர் சிக்கிய அபாயம் இதில் அழுத்தி படிக்க

இதோ இதில் அழுத்தி இந்த வங்கி கடனுக்கு கேட்க படும் கேள்விகள் என்ன என்பதும் இதனை பார்க்க ,பொய்யாக போலியாக செய்த தமிழர்களுக்கு ஆப்பு தான்

இதில் அழுத்தி பாருங்கள்

இந்த வங்கி கடனை எடுத்து சிக்கலில் மாட்டியுள்ள தமிழர்கள் இதோ இதனை பாருங்கள் ,நீங்கள் பெற்ற பணம் முழுவதும்

இரண்டரை வீத வட்டியுடன் மீள செலுத்த வேண்டும் ,வங்கி ரெப்ஸி அடிக்கவோ,சுத்தவோ முடியாது ,இதற்கு அரசே பொறுப்பு தெளிவாக உள்ளது

Bounce Back Loan scheme
Supporting UK businesses during coronavirus

See if you’re eligible for a government-guaranteed loan of £2,000 to £50,000 if your business has been affected by coronavirus (COVID-19).

  • Businesses from all sectors can apply for a facility1
  • Interest rate fixed at 2.5%
  • No principle repayments for the first 12 months
  • No set up or application fees
  • No early repayment fees
  • No personal guarantees are allowed, and no recovery action can be taken over a principal private residence or principal private vehicle
  • You’re responsible for repaying 100% of the loan. Where default occurs, we follow our standard commercial recovery procedures (including the realisation of security) before we make a claim against the government’s guarantee for any shortfall. Loans are available to most business sectors, but restrictions apply

எவ்வாறு விண்ணப்பம் செய்வது …என்ன கேள்விகள் ,தொகை எவ்வளவு ,அதாவது ஐம்பதாயிரம் வங்கி கடனை எடுத்து 80 ஆயிரம் வரி செலுத்தும் நிலைக்கு தள்ள பட்டுள்ள மக்கள்

மேலும் இந்த வங்கி கடனை பெற்றவர்கள் மனைவியை ,அல்லது குடும்பத்தை கூப்பிட முடியா நிலை

மேலும் கிரிமினல் குற்றமாக உள்ளது ,மேலும் பெரும் மோசடி செய்தார்கள் என்ற குற்ற சாட்டில் விசாரணை இடம்பெறும் , தயவு

செய்து நண்பர்களே இதனை அதிகம் பகிருங்கள் ,ஆபத்தில் இருந்து தப்பித்து கொள்ளுங்கள்

இதில் அழுத்தி முழுமையான விபரங்கள் பார்க்க