தற்போது லண்டன் பாலத்தில் நடந்து சென்ற மக்கள் மீது தீவிரவாதிகள் கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினர் ,இதில் பல மக்கள் படுகாயமடைந்தனர் ,தீவிரவாதி போலீசாரால் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளான் ,இதில் போலீசார் சிலர் கத்தி வெட்டு காயங்களுக்கு உள்ளாகினர் .அந்த காட்சிகளே இவை .தற்போது பேரூந்து செல்ல தடை பட்டுள்ளன .மக்களை அவ்விடத்தியல் இருந்து விலகி பாதுகாப்பாக இருக்கும் படி வேண்டிக்கொள்ள பட்டுள்ளது,மக்கள் பீதியில் ஓடிய வண்ணம் உள்ளனர்
இணைப்பு இரண்டு – தற்போது தீவிரவாதி உள்ளிட்ட இருவரது சடலங்கள் வீதியில் காண படுகின்றன .போலீசாரின் துப்பாக்கி சூட்டில் தீவிரவாதி கொலை செய்ய பட்டுள்ளான் ,கத்தி வெட்டு காயங்களுக்கு உள்ளானவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றன ,விரைவில் மேலதிக தகவலை போலீசார் அறியத்தருவார் என கூற படுகிறது