லண்டனில்-கொரனோ வேளை நாடுகளுக்கு பயணித்த நால்வருக்கு 10,000 தண்டம்

Spread the love

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து சுமார் 38 நாடுகளுக்கு செல்ல அரசு தற்கால தடை விதித்துள்ளது ,அவ்வாறு தடைவிதிக்க பட்ட நாடுகளுக்கு சென்று மீள்

பிரிட்டனுக்கும் நுழைந்த நால்லவருக்கு சுமார் பத்து ஆயிரம் பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது

மேலும் அவர்கள் கொரனோ சோதனை முடியும் வரை நாள் ஒன்றுக்கு 152 பவுண்டுகள் செலுத்த வேண்டு, அது தவிர நாள்

ஒன்றுக்கு தனிமை படுத்த பட்ட முகாமில் தங்குவதற்கு உரிய பணமும் செலுத்த படவேண்டும்


என தெரிவிக்க பட்டுள்ளது
இதுக்கு தானே மகனே ஆசை பட்டாய்

மக்களே யாகாக்கிரதை இன்று அவர்களுக்கு நாளை உங்களுக்கு

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *