ரஷியா இராணுவ தொடரணி மீது வெடிகுண்டு தாக்குதல் – video

Spread the love

ரஷியா இராணுவ தொடரணி மீது வெடிகுண்டு தாக்குதல் – video

சிரியாவில் நிலை கொண்டு அசாத் அரசுக்கு ஆதரவாக போராடி வரும் ரஷியா

இராணுவத்தின் தொடரணியை M4 highway வீதியில் இலக்கு வைத்து துருக்கிய ஆதரவு படைகள் திடீர் வெடி குண்டு தாக்குதலை நடத்தின

இதில் ரஷியா படைகளின் வாகன தொடரணி சேதமானது.
துருக்கிய

ஆதரவு படைகள் இந்த வழிமறித்து தாக்குதல்களை மேற்கொண்டனர் .

குறித்த கிளர்ச்சிப் படைகளிற்கு அமெரிக்காவின் பின்புல ஆதரவு உள்ளது ,

அதேபோல சிரியா படைகளிற்கு ரசியாவின் ஆதரவு உள்ளது ,இவ்வாறு

நாள் தோறும் இரு தரப்பு இராணுவ தொடரணி மீது தாக்குதல்கள் இடம்பெற்ற

வண்ணம் உள்ளது ,இதுவே மிக பெரும் போரை விரைவிலே ஏற்படுத்தும் என நம்ப படுகிறது

ரஷியா இராணுவம்
ரஷியா இராணுவம்

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *