ரஷ்ய ரொக்கட் ஆட்டிலறி அழிப்பு வெடித்து சிதறும் ஆயுதங்கள் எதிரி வெளியிட்ட வீடியோ

ரஷ்ய ரொக்கட் ஆட்டிலறி அழிப்பு வெடித்து சிதறும் ஆயுதங்கள் எதிரி வெளியிட்ட வீடியோ
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

ரஷ்ய ரொக்கட் ஆட்டிலறி அழிப்பு வெடித்து சிதறும் ஆயுதங்கள் எதிரி வெளியிட்ட வீடியோ

உக்கிரேன் மீது போரினை தொடுத்து வரும் ரஷ்ய இராணுவத்தின் ரொக்கட் ஆட்டிலறி பீரங்கி படைப்பிரிவை முற்றாக தாக்கி அழித்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் வீடியோ காட்சிகளுடன் வெளியிட்டுள்ளது .

ரஷ்ய இராணுவத்தின் 95வது பீரங்கி படைப்பிரிவு ஒன்று காட்டு பகுதிகளுக்குள் உருமறைப்பு செய்த படி மறைந்திருந்த படைகள் அழிக்க பட்டுள்ளன .

இவர்கள் அங்கு மறைத்து வைத்திருந்த ரொக்கட் மற்றும் ஆட்டிலறி செலுத்திகள் மற்றும் குண்டுகள் அதனை இயக்கிய இராணுவத்தினர் என முழுவதுமாக உக்கிரேன் இராணுவ தாக்குதல் மூலம் அழிக்க பட்டுள்ளது .

அங்கிருந்த ரஷ்ய இராணுவத்தின் பீரங்கி படைப்பிரிவு முற்றாக வெடித்து சிதறும் ஆயுதங்கள் காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது .

உலகில் முதல் தாக்குதல் திறனை கொண்ட ரஷ்ய இராணுவத்தினர் உக்கிரேன் களமுனையில் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் தமது இராணுவ நகர்வை முன்னெடுத்த வண்ணம் உள்ளனர் .

உக்கிரேன் இராணுவம் தமது இராணுவத்தின் இழப்புக்களை மறைத்து ரஷ்ய இராணுவத்தினருக்கு பாரிய இழப்பு என தொடர்ந்து பரப்புரை புரிந்த வண்ணம் உள்ளது .


உக்கிரேன் இராணுவத்தின் எண்பது வீதமான இராணுவம் இறந்தோ அல்லது காயமடைந்தோ உள்ளது என உக்கிரேன் இராணுவத்தின் முன்னரங்க தாக்குதல் தளபதிகள் மற்றும் சிப்பாய்கள் தெரிவித்துள்ளனர் .

ஆனால் உக்கிரேன் இராணுவம் ரஷ்ய இராணுவத்தால் தமக்கு ஏற்பட்ட இழப்புக்களை மூடி மறைத்தே வருகின்றனர் .

உக்கிரேன் இராணுவம் கூறுவது போன்று இதுபோல தாக்குதல் ஊடாக ரஷ்ய இராணுவம் பயன்படுத்தும் ரொக்கட் ஆட்டிலறி அழிக்க பட்டுள்ளது எனின் எவ்வாறு எண்பது வீதமான உக்கிரேன் இராணுவம் செயல் இழந்து போனமைக்கான காரணமாக அமைய பெறும் ..?

ரஷ்ய ரொக்கட் ஆட்டிலறி அழிப்பு வெடித்து சிதறும் ஆயுதங்கள் எதிரி வெளியிட்ட வீடியோ
ரஷ்ய ரொக்கட் ஆட்டிலறி அழிப்பு வெடித்து சிதறும் ஆயுதங்கள் எதிரி வெளியிட்ட வீடியோ

இவ்வாறு எழுப்ப படும் கேள்விகளுக்கு உக்கிரேன் இராணுவ தலைமையகத்தில் இருந்து பதில் ஏதும் வழங்கப்படவில்லை .

மாறாக தமது எதிரி இராணுவம் பலத்த இழப்புக்களை சந்தித்துள்ளது என எதிரி போலவே பரப்புரை செய்து வருகிறது உக்கிரேன் இராணுவம் .

தொடர்ந்து உக்கிரேன் நாட்டின் இரண்டு மாநிலங்களை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் எதிரியான ரஷ்ய இராணுவம் அங்கு தமது ஆதரவு குழுக்களுக்கு அந்த மாநிலங்களை ஆட்சி செலுத்திட வழங்கியுள்ளன .

இங்கே எதிரி ரஷ்ய மொழியே பேசப்படுகிறது .அவர்களுக்கு ரஷ்ய பாஸ்போர்ட் வழங்க பட்டுள்ளது . அந்த பகுதிகள் ரஷ்ய நாட்டின் ஒரு பகுதியாக மாற்றம் பெற்றுள்ளது .

உக்கிரேன் களத்தில் இவ்விதம் ரஷ்ய அதிரடி காட்டிய வண்ணம் நகர்ந்து செல்ல எதிரி தப்பி ஓட்டம் என எதிரி இராணுவம் சிரிக்கும் வண்ணம் உக்கிரேன் இராணுவம் போலி பரப்புரைகளை புரிந்து வருகிறது .

ஓரிரு தாக்குதல்கள் இவ்வாறு இடம்பெற்று இருக்கலாம் எதிரி செய்திகள் இதனை காண்பித்து வென்றுவிட்டோம் என்கிறது உக்கிரேன் இராணுவ தலைமை .

இலங்கை இராணுவத்தின் தொற்று பொய் பரப்புரைகள் இவர்களையும் விட்டு வைக்கவில்லை போலும் .

  • வன்னி மைந்தன்

வெடித்து சிதறும் ரஷ்ய பீரங்கி படை அணி வீடியோ பார்க்க இதில் அழுத்துங்க


இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்