ரணில் பிரதமர் பதவியில் இருந்து விலக இதுவே காரணமாம்
கட்சியில் உள்ள சிலரின் நடவடிக்கைகள் காரணமாகவே ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை
கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் பொதுத் தேர்தல் வரை ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியில் நீடிக்க சந்தர்ப்பம் இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.