ரஞ்சித் பேசுவது சாதி வெறியா

Spread the love

ரஞ்சித் பேசுவது சாதி வெறியா

தமிழக அரசியல் ,மற்றும் தேசிய அரசியல் தொடர்பாக பாரி பேசும் சபரியின் பார்வை .

நானும் SC(மனிதன்) தான். ஆனால் பாரி சகோதரர் பேசிய பேச்சு உண்மையான தமிழ் மொழிக்காக… என் உடல் மெய்

சிலிர்த்து போனது…
பாரி நீங்கள் தமிழர்க்கு கிடைத்த பொக்கிஷம்.

அருமை.ரஞ்சித் செய்த குழப்பத்தால் இராஜராஜ சோழனை பற்றி தெரிந்து கொண்டோம். அவனவன் எடுக்கும் முடிவு நமக்கு சாதகமாத்தான் இருக்கு!! full video


Spread the love