ரசியா எல்லையில் பரசூட்டில் குதித்த பிரான்ஸ் இராணுவம்

ரசியா எல்லையில் பாராசூட்டில் குதித்த பிரான்ஸ் இராணுவம்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

ரசியா எல்லையில் பரசூட்டில் குதித்த பிரான்ஸ் இராணுவம்

ரசியா எல்லையில் பாராசூட்டில் குதித்த பிரான்ஸ் இராணுவம் நடத்திய அதிரடி நகர்வு நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

ரசியாவின் எல்லையை அண்மித்து காணப்படும் Estoniaபகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்னதாக ரசியா விமானங்கள் அத்துமீறி நுழைந்தது மிரட்டலை விடுத்தன ,

Follow ME

ரசியா போர் விமானங்கள் இந்த அத்துமீறல் மிரட்டல் சம்பவம் நடந்து இரு நாட்களில் அதே பகுதியில் பிரான்ஸ் இராணுவத்தினர் நூறு பேர் பாராசூட்டில் குதித்து போர் பயிற்சியில் ஈடுபட்டனர் .

பிரான்ஸ் இராணுவம் நடத்திய இந்த திடீர் போர் ஒத்திகை நடவடிக்கை ரசியாவுக்கு விடுக்க பட்டுள்ள எச்சரிக்கியாக பார்க்க படுகிறது .

Estonia நாட்டின் மீது இராணுவ தாக்குதல்களை ரசியா இராணுவம் மேற்கொண்டால் அதற்கு பதிலடி வழங்கும் தாக்குதல் முன் கள தயாரிப்பு நகர்வாக.

இந்த பிராஸ்ன இராணுவம் நடத்திய பரசூட்டில் குதித்த போர் ஒத்திகை காணப்படுகிறது .

உக்கிரேன் போரில் பலத்த தோல்விகளை சந்தித்த வண்ணம் உள்ள ரசியா இராணுவம் ,நாடுகள் மீது பெரும் படையெடுப்பை நாடத்தினால் அதில் வெற்றி கொள்ளுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது .

ரசியா எல்லையில் பரசூட்டில் குதித்த பிரான்ஸ் இராணுவம்

ரசியா எல்லையில் பாராசூட்டில் குதித்து அசத்திய பிரான்ஸ் இராணுவத்தின் வீர தீர செயல் பாடுகள் உலக போருக்கான முன்கள தயாரிப்பாக பார்க்க படுகிறது .

உக்கிரேன் மீது ரசியா இராணுவம் தொடராக நடத்தி வரும் ஆக்கிரமிப்பு தாக்குதலை அடுத்து உலக நாடுகளில் எரிபொருள்,மற்றும் எரிவாயு ,மின்சார விலை உயர்வுகள் அதிகரித்தன .

பொருளதிகார ரீதியில் பெரும் நெருக்கடிகளை வளர்ந்து வரும் நாடுகள் உள்ளிட்டவை சந்தித்த வண்ணம் உள்ளன ,

இவ்வாறான நெருக்கடியான காலத்தில் ரசியா எல்லை அருகே பிரான்ஸ் இராணுவம் நடத்திய போர் ஒத்திகை .

இராணுவ நடவடிக்கை மேலும் பொருளாதார ரீதியில் நெருக்கடிகளை நாடுகளுக்கு இடையில் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிது .

போரில் கவனம் தீவிர கவனம் செலுத்தி வரும் வல்லாதிக்க நாடுகள் வளர்ந்து வரும் ,அல்லது ஏழை நாடுகள் தொடர்பில் எவ்வித கவனத்தையும் செலுத்தவில்லை என்பதே மேற்படி விடயங்கள் எடுத்துரைக்கின்றன .

Leave a Reply

Your email address will not be published.