யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி 10 முடிவுகள் – வெளியானது கூட்டமைப்பு அமோக வெற்றி 9 ஆசனம்


யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி 10 முடிவுகள் – 2 வெளியானது

யாழ் மாவட்டத்தில் தமது பலத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு தக்கவைத்துள்ளது ,சிங்கள கூலி ஊடகங்களினாலே கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் இலக்கு வைத்து தாக்க பட்டனர் .

தனி நபர் பழிவாங்கல்கள் சேறு பூசல்கள் இடம்பெற்றன

இவர்களது இந்தா மட்டமான கீழ் நிலை செயல் பாடுகள் அனைத்தும் தமிழரை ஒன்றித்து வெற்றி பெற வைத்துள்ளது

ஒரு ஆசனம் மட்டும் இழந்து டக்கிளஸ் தனது கோட்டையில் வெற்றி பெற்றுள்ளார்

யாழ்ப்பாண தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது


யாழ் மாவட்ட வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி உத்தியோகபூர்வ தேர்தல் முடிவு

தமிழ் அரசு கட்சி – 9,024

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 5,610

ஸ்ரீலங்க சுதந்திர கட்சி – 4,556

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 4,076

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 2,463

ஐக்கிய தேசிய கட்சி – 1,316

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி – 1,110

இதே பகுதியை தொடர்ந்து பார்வை இடுங்கள்

ஊராகவல்துறை – டக்கிளஸ் அணி வெற்றி
யாழ்ப்பாணம் – இலங்கை தமிழரசு கட்சி
வட்டுக்கோட்டை
காங்கேசன்துறை
மானிப்பாய்
கோப்பாய்
பருத்துறை
சாவகச்சேரி
நல்லூர்
உடுப்பிட்டி

யாழ் மாவட்ட சாவகச்சேரி தேர்தல் தொகுதி உத்தியோகபூர்வ தேர்தல் முடிவு

தமிழ் அரசு கட்சி – 8,931

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 5,887
ஸ்ரீலங்க சுதந்திர கட்சி – 5,277
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4,772
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 3,331
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி – 873
ஐக்கிய தேசிய கட்சி – 453

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

யாழ் மாவட்ட வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி உத்தியோகபூர்வ தேர்தல் முடிவு

தமிழ் அரசு கட்சி – 9,024

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 5,610

ஸ்ரீலங்க சுதந்திர கட்சி – 4,556

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 4,076

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 2,463

ஐக்கிய தேசிய கட்சி – 1,316

,,,,,,,,,,ஐக்கிய மக்கள் சக்தி கட்சி – 1,110

,,,,,,,,,,,,,,,,,,,,,

யாழ்ப்பாண மாவட்ட பருத்தித்துறை தேர்தல் தொகுதி முடிவுகள்:

இலங்கை தமிழ் அரசுக் கட்சி -5803
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி -4700
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்- 4158
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 3382
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி -2986
ஐக்கிய மக்கள் சக்தி –763

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

யாழ்ப்பாண மாவட்ட நல்லூர் தேர்தல் தொகுதி முடிவுகள்:

இலங்கை தமிழ் அரசுக் கட்சி- 8423
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்- 8386
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி- 3988
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 3361
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி- 2921
ஐக்கிய மக்கள் சக்தி –845

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

யாழ்ப்பாண மாவட்ட காங்கேசந்துறை தேர்தல் தொகுதி முடிவுகள்:

இலங்கை தமிழ் அரசுக் கட்சி -6849
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி- 5560
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -4645
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி -4185
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 2114
ஐக்கிய மக்கள் சக்தி –1828
ஐக்கிய தேசிய கட்சி –383

,,,,,,,,,,,,,,,,,,,,

யாழ் மாவட்ட கோப்பாய் தேர்தல் தொகுதி உத்தியோகபூர்வ தேர்தல் முடிவு

தமிழ் அரசு கட்சி – 9,365

ஸ்ரீலங்க சுதந்திர கட்சி – 7,188

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 5,672

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 4,353

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 3,549

சுஜேட்சை குழு 2 – 1,684

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி – 1,047

சுஜேட்சை குழு 9 – 361

ஐக்கிய தேசிய கட்சி – 337