
யாழ்ப்பாணத்தில் வாள் கத்தியை தேடி விசேட சுற்றிவளைப்பு
யாழ்ப்பாணத்தில் வாள், நீளமான கத்தி தயாரிக்கும் இடங்களைத் தேடி விசேட சுற்றிவளைப்புகளை தீவிரப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருகின்ற வாள் வெட்டு சம்பவங்களை கட்டுபடுத்தும் நோக்கில், இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாக
யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக யாழ். குடாநாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதால்,
சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
- அர்ச்சுனாவை விரட்டிய தேர்தல் ஆணையம்
- மிருசுவில் படுகொலை கோட்டா மன்னிப்பு வழங்கிய குற்றவாளிக்கு பயணத்தடை
- லண்டனில் கார் விபதில்தமிழர் பலி
- அமெரிக்க இந்தோ பசிபிக் கட்டளைத் தளபதி இலங்கை விஜயம்
- எம்.பிக்களுக்கு இலத்திரனியல் உபகரணங்கள் வழங்க திட்டம்
- முல்லைத்தீவில் ஐந்து லட்சம் ஏக்கர் காணியை அபகரித்த இராணுவம்
- யாழில் காவல்துறை மீது தாக்குதல் அனுரா ஆட்சியின் அடாவடி
- 21 கோடியில் வீடு கட்டும் அர்ச்சுனா
- தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று நிறைவடைகிறது
- பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர் கைது
- அர்ச்சுனாவுக்கு ஊடகத் தடை விதிப்பு
- யாழ் வடமராட்சியில் ஆணின் சடலம் மீட்பு