யாழில் தொடர்கிறது ஊரடங்கு – ஆயுத பொலிசார் இராணுவம் சுற்று காவல்
இலங்கை யாழ்ப்பாணத்தில் விதிக்க பட்டிருந்த ஊரடங்கு சட்டம்
தொடர்ந்து நடைமுறைக்கும் உட்படுத்த பட்டுள்ளது
மறு அறிவித்தல் வரை அது நீடிக்க பட்டுள்ளது
எனினும் அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் வெளியில்
செல்லவும் ,கடைகளில் பொருட்கள் வாங்கிடவும் அனுமதி அளிக்க
பட்டுள்ளது
மேலும் விவசாயிகள் ,மற்றும் ஊடக நபர்கள் உலவிட சுதந்திரம்
இவ்வாறனவர்கள் நடமாட்டம் பொலிஸாரினால் கண்காணிக்க
படுகிறது