யாழில் தேவாலய மதகுருவுக்கு வைரஸ் – அன்று சென்றவர்களுக்கும் இந்த நோயாம் – வீடியோ
யாழ்ப்பாணத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் கலந்து கொண்ட மக்களுக்கு கொரனோ வைரஸ் உள்ளதாக யாழ்போதன
வைத்தியசாலை மருத்துவ அதிகாரி சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார்
கடந்த பதின் ஐந்தாம் திகதி மத குருவுடன் உரையாடி கொண்டிருந்த ஒருவருக்கு இந்த நோயானது கண்டு பிடிக்க பட்ட
நிலையில் அவருடன் அன்று கலந்து கொண்டவர்களுக்கும் தொற்றி இருக்க கூடும் என நம்ப படுவதால் அன்று கலந்து கொண்ட
மக்களை உடன் யாழ்ப்பாண மருத்துவமனைக்கு வருமாறு அழைப்பு விடுக்க பட்டுள்ளது
அவர்கள் அனைவரும் 14 நாட்களுக்கு தனிமை படுத்தி வைக்கும் நகர்வுகள் மேற்கொள்ள படவுள்ளன