யாழில் அதிகரித்த குடிமகன்கள்

Spread the love

நாட்டில் கொரொனா தொற்றினை   கட்டுப்படுத்தும் முகமாக நாட்டில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு 

மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் அரசாங்கத்தினால் மதுபானசாலைகள் திறக்க அனுமதி அளிக்கப் பட்டது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து மதுபான சாலைகளின் முன்பாகவும் நீண்ட

வரிசையில் மது பிரியர்கள் காத்திருந்து மதுபானத்தை கொள்வனவு செய்வதை காணக்கூடியதாகவுள்ளது   

மதுபானசாலைகளுக்கு அண்மையில்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு சமூக இடவெளி, பேணப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *