மைத்திரி மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் மைத்திரிபால சிறிசேன
Spread the love

மைத்திரி மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு

இலங்கை செய்திகள் | இலங்கை முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பாலா சிறிசேன மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு போயுள்ளது ,மைத்திரி வீட்டில் இடம் பெற்ற இந்த திருட்டு சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன மகள் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர் .

29 லட்சம் பணம் மற்றும் இதர பொருட்கள் என்பன ,திருட்டு போயுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

கொழும்பு தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் ,பாதிக்க பட்டவர்களுக்கு பணம் செலுத்த பணம் இல்லை என மைத்திரி பாலா சிறிசேனதெரிவித்து இருந்தார் .

ஆனால் அவரது ,மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு போயுள்ளது சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது

வீடியோ

கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு

கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு

கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போருக்கு ஆதரவளித்ததற்காக கனடாவை தெஹ்ரான் வெளியுறவு அமைச்சகம் கடுமையாகச் …
எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை

எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை

எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை எதிரிகளை ‘மூலோபாய ஆச்சரியங்களை எதிர்பார்க்குமாறு’ ஐ.ஆர்.ஜி.சி அதிகாரி எச்சரிக்கை ஈரானின் எதிரிகள் அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய …
அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்

அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்

அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப் அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப் அமெரிக்கப் படையினரை ‘வெட்கக்கேடான’ முறையில் புறக்கணித்ததற்காக டிரம்ப், ஹெக்ஸெத் ஆகியோரை அமெரிக்க செனட்டர் கடுமையாகச் சாடினார் …
ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு

ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு

ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு வடக்கில் உள்ள அல்-ஜாவ்ஃப் மாகாணத்தில் ஹூதிகள் மீது பீரங்கித் தாக்குதல்களை …
வியட்நாம் ஏர்லைன்ஸ், வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையே நேரடி விமான சேவை

வியட்நாம் ஏர்லைன்ஸ், வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையே நேரடி விமான சேவை

வியட்நாம் ஏர்லைன்ஸ், வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையே நேரடி விமான சேவை வியட்நாம் ஏர்லைன்ஸ், வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையே நேரடி விமான சேவை களைத் தொடங்குகிறது …
இந்தியக் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஆறு பேர் பலி

இந்தியக் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஆறு பேர் பலி

இந்தியக் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஆறு பேர் பலி இந்தியக் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஆறு பேர் பலி இந்தியக் கோவிலில் ஏற்பட்ட கூட்ட …