முல்லையில் இராணுவ சிப்பாய் திடீர் மரணம் -இராணுவ முகாமுக்குள் நடந்தது என்ன ..?


முல்லையில் இராணுவ சிப்பாய் திடீர் மரணம் -இராணுவ முகாமுக்குள் நடந்தது என்ன ..?

இலங்கை வடக்கு தமிழர் பகுதியாக விளங்கும் முல்லைத்தீவு

பகுதியில் உள்ள இராணுவத்தின் ஐம்பத்தி ஏழாவது படையணியின்

முகாமில் முப்பத்தி ஐந்து வயதுடைய இளம் இராணுவ சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார்

இவர் நெஞ்சு வலி காரணமாக இறந்துள்ளதாக இராணுவம்

தெரிவித்துள்ளது ,


காரணம் கொரனோவால் இறந்தார் என்ற செய்திகள் உள்ளூர பரவி வருகிறது

இவரது மரணம் தொடர்பில் உரிய முறை விசாரணைகள்

இடம்பெற்ற வண்ணம் உள்ளது