முன்னாள் சுகாதார அமைச்சர் ரஜித மோசடியில் சிக்கினார் -சிறை செல்லும் அபாயம்
இலங்கையின் – முன்னாள் சுகாதார அமைச்சர் ரஜித மருத்துவமணிகளிற்கு ஒதுக்க பட்ட நிதியை தவறாக
பயன்படுத்தினார் என்ற குற்றம் சுமத்த பட்டுள்ள நிலையில் ,அவர் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்ய பட்டு
சிறை செல்லும் அபாயம் எழுந்துள்ளது ,இவை அரசியல் பழிவாங்கல்களின் படலம் என எதிர்பார்க்க படுகிறது