முக்கியவர்களுக்கு சஜித் கட்சிக்குள் சிக்கல்

முக்கியவர்களுக்கு சஜித் கட்சிக்குள் சிக்கல்
Spread the love

முக்கியவர்களுக்கு சஜித் கட்சிக்குள் சிக்கல்

முக்கியவர்களுக்கு சஜித் கட்சிக்குள் சிக்கல் ,தற்பொழுது மிக முக்கியவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதன் அடிப்படையில் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மற்றும் ஏனைய இருவருக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், இவர்களை பொது கட்சி கூட்டங்களில் பொதுமடைகளில் பேசுவதற்கு தடைகள் விதிக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.

கட்சி மற்றும் கட்சி தலைமைத்துவம் மீதான இவர்களின் விமர்சனங்களுக்கு காரணமாக ,இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது,

எதிர்வரும் தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் இந்த காட்சிக்கு ,மக்கள்; மத்தியில் முதலிடம் பெற்று வருவதால் ,

கட்சியினை பலவீனப்படுத்தி அதை அழிக்கின்ற ஒரு நடவடிக்கை

இவர்களது இந்த விமர்சனங்களும் கட்சியினை பலவீனப்படுத்தி அதை அழிக்கின்ற ஒரு நடவடிக்கையின் தந்திரமாக இது காணப்படுகின்றது.

இவர்கள் மூவரும் அந்த கட்சியில் இருந்து வெளியேறி ரணில் உடைய கட்சிக்கு ஆதரவு வழங்கும் நிலைமை ஏற்படக்கூடும் என்கின்ற நிலை காணப்படுவது ,தற்பொழுது இந்த நிலைப்பாட்டை அந்த கட்சியை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான முக்கிய விடயங்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக அவர்களை ஆதரித்த மக்கள் சமுதாயம் தெரிவித்துள்ளது .

தேர்தல் வருகின்ற பொழுது கட்சிகள் மாறுவது இவ்வாறு காணப்படுவதுடன் இவ்வாறான நிலையில் அவர்கள் உடைய வாய்கள் இவ்வாறு ,அந்த கட்சிக்கு எதிராக பேசிக் கொண்டனவா என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதை செய்தாவது எப்படியாவது தமது கட்சியை இந்த முறை முன்னிலைப்படுத்தி விட வேண்டும் என்கின்ற நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.

அதன் ஒரு அங்கமாகவே தற்பொழுது ஏனைய காட்சிகளை உடைத்து அதில் இருந்த கட்சியில் உள்ளவர்களை தனது கட்சிகளுக்கு ,

நடவடிக்கையில் ரணில் ஈடுபட்டு வருவதனால் சம்பவங்கள் கடந்த காலங்கள் இடம்பெற்ற நிலைமை இங்கு கவனிக்கத்தக்கது.