மீனவர் படகுகள் எரிப்பு படகுகள் இழந்து உடப்பு மீனவர்கள் கண்ணீரில் தவிப்பு
மீனவர் படகுகள் எரிப்பு தமது படகுகள் இழந்து உடப்பு மீனவர்கள் கண்ணீரில் தவிப்பு .இந்த படகுகளுக்கு தீ வைத்தது யார் என்பதை கண்டுபிடிக்கும் பணியில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
நள்ளிரவு தொழில் முடித்து தமது படகுகளை வாடியில் விட்டு அவர்கள் வீடு சென்றனர்.
அதிகாலை வேளை உடப்பு மீன் வாடிக்கு வருகை தந்த விஷமிகள் ,படகுகள் யாவற்றுக்கும் தீ வைத்து எரித்து விட்டு தப்பி சென்றுள்ளனர் .
தமது வாழ்வாதாரத்தை நடத்தும் மூலமான தமது மீன்பிடி படகுகள் இழந்து உடப்பு மீனவர்கள் கண்ணீரில் தவித்து வருகின்றனர் .
இலங்கையில் இவ்வாறான மீன்படி படகுகள் எரிப்பது இப்போது சாதாரண ஒரு செயலாக மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .