
மீனவர்களுக்கு எண்ணெய் வழங்க படும் டக்கிளஸ் தேவானந்தா
மட்டக்களப்பு ;இலங்கையில் மீனவர்களுக்கு எண்ணெய் வழங்க படும் என டக்கிளஸ் தேவானந்தாதெரிவித்தார் .
மட்டக்களப்புக்கு பயணம் செய்த மீன்பிடி அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா மக்கள் எதிர் கொண்டுள்ள எரிபொருள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க பெறும் எனவும் அவை கட்டம் கட்டமாக தீர்க்க படும் என தெரிவித்தார் .
மட்டக்களப்பு ஓட்டமாவடி துறைமுகத்திற்கு சென்ற அவர் மீனவர்கள் நிலைமையை கேட்டும் பார்த்தும் தெரிந்து கொண்டார் .
மக்களுக்கு உதவுவதாக தெருவிக்கும் மீன்படி அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா,பேச்சில் மட்டும் உதவுவார் என்கின்றனர் பாதிக்க பட்டவர்கள் .
டக்கிளஸ் தேவானந்தா செயலில் செயல் வீரர் அல்ல என்பது பொதுவான மக்கள் கருத்தாக பதிய பெற்றுள்ளது.
- மடு திருத்தலத்தின் வருடாந்த ஆடித் திருவிழா
- தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் பதவிக்கு திரு. ஜயந்த டி சில்வா நியமனம்
- ஊர்காவற்துறை கடலில் மிதந்த ஆண் சடலம் தொடரும் மர்ம கொலைகள்
- முல்லைதீவில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர் சிக்கினார்
- ஐ.நா பாதுகாப்பு சபை விடயத்தில் உக்ரைனுக்கு நீதி தமிழர்களுக்கு அநீதியா
- தங்கம் திருடிய திருடர்கள் 177 பவுன் நகையுடன் கைது
- தீயில் எரிந்த பெண் திருகோணமலையில் சம்பவம்
- எரிபொருள் பொலிசுக்கு மட்டும் – மக்கள் பொலிஸ் மோதல்
- பெண்ணை திருமணம் செய்ய வந்த பெண் கைது