38 மக்களை சுட்டு கொன்ற இராணுவம்
மியன்மாரில் இடம் பெற்று வரும் இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்த்தில் குதித்தனர் .
மேற்படி மக்கள் மீது இராணுவ சர்வாதிகார அடக்குமுறை பயன்படுத்தி தடியடி தாக்குதல் ,மற்றும் துப்பாக்கி தாக்குதல்கள் இடம்பெற்றன
இந்த தாக்குதலில் இதுவரை முப்பத்தி எட்டு மக்கள் படுகொலை செய்ய பட்டுள்ளனர்
தொடர்ந்து முன்னாள் அதிபர் சிறையில் வைக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது