மாரடைப்பை தடுக்கும் பீட்ரூட் யூஸ்

இதனை share செய்யுங்கள்

மாரடைப்பை தடுக்கும் பீட்ரூட் யூஸ்

மனிதர்களில் அதிகமானவர்கள் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு திடீர் மரணமாகி விடுகினற்னர் ,இதற்கு காரணம் இரத்த அழுத்தமாகும்

இந்த மாரடைப்பை தடுக்க நாள் தோறும் பீட்ரூட் யூஸ் அருந்தி வந்தால் இந்த மாரடைப்பில் இருந்து எம்மை பாதுகாத்து கொள்ள முடியும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

114 மனிதகளுக்கு ஒரே வேளையில் நடத்த பட ஒரேமாதிரியான மருத்துவ முறையில் பிட்ரூட் யூஸ் அருந்தீயவர்கள் அதிக இரத்த அழுத்தத்தில் இருந்து விடுபட்டமை காணப்பட்டுள்ளது

இந்த பீட்ரூட் யூஸ் அருந்தியவர்கள் அதில் இருந்து விடுபட்டுள்ள அதிசிய கண்டுபிடிப்பு இங்கு இடம்பெற்றுள்ளது

ஆதனால் மக்கள் நாள் தோறும் நீண்ட நாட்கள் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்திட பீட்ரூட் யூஸ் குடிக்க வேண்டும் என வேண்டுதல் விடுத்துள்ளனர்

காலையில் நலமுடன் இருந்தவர் மாலையில் திடீரென மாரடைப்பால் இறந்து விடும் சம்பவத்திற்கு காரணம் இரத்த அழுத்தமாகும்

இந்த இரத்த அழுதம் அதிக யோசனை ,மற்றும் அதனால் ஏற்படும் உணர்ச்சிகளினால் இதயத்தில் அதிக இரத்த அழுத்தம் ஏற்படுவதால் மாரடைப்பு ஏற்பட்டு விடுகிறது

எனவே தான் இதனை தடுக்க மக்கள் நாள் தோறும் தேநீருக்கு பதிலாக பீட்ரூட் யூஸ் குடித்து வந்தால் போதுமானது

அதேவேளை பீட்ரூட் அதிகம் சாப்பிடுவதால் அதிக இரத்த உறபத்தியும் நிகழ்கிறது

தமிழர்கள் நாள்தோறும் அரசி சோறு சாப்பிடுகிறோம் இது சக்கரை நோயை ஏற்படுத்துவதுடன் வயிறும் ஊத்தி விடுகிறது

மாரடைப்பை தடுக்கும் பீட்ரூட் யூஸ்

மனிதர்களுக்கு ஏற்பாடு மாரடைப்பை தடுக்க பீட்ரூட் யூஸ் குடித்தால் மனிதர்கள் நீண்ட நாள் வாழ முடியும் என்ற இந்த ஆராய்ச்சி கண்டு பிடிப்பு பலத்த வரவேற்பை பெற்றுள்ளது

மனிதன் நோயின்றி வாழ வேண்டுமெனின் மரக்கறி வகைகள் அதிகம் சாப்பிட்டு வந்தால் இவ்வாறான நோய்களை தடுக்கும் சக்தி மரக்கறிக்கு உண்டு

மனிதர்கள் அதிகம் மாம்ஸித்தை விரும்பி உண்கின்றனர் ,இதனால் நோயினை தடுக்கும் சக்தி குறைவாக உள்ளது

வாய்க்கு ருசியாக உணவுகளை பதம் பார்க்கும் மனிதன் தனக்கு ஏற்படும் நோய்க்ளை தடுக்கும் உண்வுகளை தெரிவு செய்து சாப்பிட மறந்து விடுகிறான் .


    இதனை share செய்யுங்கள்

    Leave a Reply

    Your email address will not be published.