மாமனிதர் நல்லக் கண்ணு மரணம்
மாமனிதர் நல்லக் கண்ணு மரணம் ஆகியுள்ளார் .தனது 101 ஆவது வயதில் ஐயா நல்லக் கண்ணு அவரகள் மரணமாகியுளளார் .
தமிழ் மக்கள் நல்லாட்சி
தமிழ் மக்கள் நல்லாட்சியுடன் ஊழல் அற்ற மக்கள் சமூகமாக வாழ வேண்டும் எதற்காக அயராது பாடு பட்டவர்.
ஆனால் அவர் மக்கள் செல்வாக்கு அற்று அந்த நல்ல மனிதரை மக்கள் தூக்கி வீசினார்கள் .
நான்கு வேட்டி சட்டையுடன் மட்டுமே வாழ்ந்துவிட்டு மறைந்திருக்க கூடிய சிறந்த அரசியல் தலைவராவார் .
மனித நேயம் நேர்மை நீதி
அவரது மறைவு என்பது மனித நேயம் நேர்மை நீதி பேசும் ,அதனை நேசிக்கும் மக்களுக்கு பெரும் துயரை தந்துள்ளது .
அன்னார் ஆத்துமா சாந்தியடைய கடவுளை பிராத்திக்கிறோம் .
- ஓமானுடன் ஹோர்முஸ் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருங்கிவிட்டதாக ஈரான் அதிகாரி கூறுகிறார்

- ஈரானில் இரண்டு மொஸாட் உளவாளிகளை தூக்கு

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் ஏவுகணைகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசின

- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை








