மருத்துவ மனையில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை


மருத்துவ மனையில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை

இலங்கை -புற்றுநோய் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மருத்துவ மனையின்

மாடியில் இருந்து குதித்து தற்கொலை புரிந்துள்ளார்

ஒன்பது வருடங்களாக இவர் சிகிச்சை பெற்று வந்த பொழுதும் நோயின் தாக்கத்தினால் மன விரத்தி அடைந்த

இவர் இந்த தற்கொலையினை புரிந்துள்ளார் என தெ ரிவிக்க பட்டுள்ளது