மனைவியை புகழ்ந்து பேசிய நண்பனை கொன்று வீசிய கணவன்


மனைவியை புகழ்ந்து பேசிய நண்பனை கொன்று வீசிய கணவன்

இந்தியா குயிராத் பகுதியில் நீண்ட நாள் குடும்ப நண்பனாக விளங்கிய

19 வயது வாலிபன் ஒருவர் அவரது மனைவியை புகழந்து பேசியுள்ளார் .

இவரது இந்த புகழ் பேச்சை ஜீரணித்து கொள்ள முடியாத கணவன் நண்பனை

கழுத்து நெரித்து கொண்டு வீதியில் வீசி எறிந்து விட்டு தப்பி சென்றுள்ளார் .

வீட்டை விட்டு வெளியில் சென்ற மகனை காணவில்லை என பெற்றோர்கள் தேடியுள்ளனர் .

தேடி கண்டுபிடிக்காத நிலையில் காவல்துறையில் முறைப்பாடு செய்தனர்
.
போலீசார் வலைவீசி தேடிய நிலையில் குறித்த நபர் மீது சந்தேகம் கொண்டு அவரை பிடித்து விசாரித்த பொழுதே மேற்படி விடயம் அம்பலமாகியுள்ளது

தற்போது இவர் கொலை குற்றத்தில் கைது செய்ய பட்டு சிறை படுத்த பட்டுள்ளார் ,நீதி விசாரணைகள் முன்னெடுக்க பட்டுள்ளன

இப்படியும் கணவன் மார்கள் ,ஒருவர் செயல் நெறிகள் ஒருவரை கவர்ந்ததால்

,பாராட்டும் படியாக இருந்தால் அதனை அவ்விதம் சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும் ..?

மேலும் இவ்வாறான திகில் செய்திகள் படிக்க இதில் அழுத்துங்கள்

ஒரு வாரத்தில் 21 பெண்கள்
ஒரு வாரத்தில் 21 பெண்கள்