
மனைவியை காணவில்லை தேடும் கணவன்
இலங்கையில் தனது இளம் மனைவியை காணவில்லை என கணவன் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார் .
பத்தொன்பது வயதுடைய மனைவி 19 ஆம் திகதி காணமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்ய பட்டுள்ளது .
வேலைக்கு சென்று வீடு திரும்பிய பொழுது ,வீட்டில் மனைவி காணாமல் போயிருந்ததாக ,கணவன் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார் .
மனைவியை காணவில்லை தேடும் கணவன்
அயல் வீடுகளில் விசாரித்த பொழுதும் ,மனைவி அங்கு கண்டு பிடிக்க முயாத நிலையில் ,இந்த முறைப்பாடு செய்ய பட்டுள்ளது .
இவர் காணமல் போன சமபவம் பெரும் அதிர்வலைங்களை ஏற்படுத்தியுள்ளது.
,இவ்விதம் காணாமல் போகும் பெண்கள் சடலங்களாக, மீட்க பட்டு வரும் நிலையில் ,இந்த சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது . .