போதையில் வாகனம் ஓடிய வெறிக்குட்டிகள் 249 பேர் கைது


போதையில் வாகனம் ஓடிய வெறிக்குட்டிகள் 249 பேர் கைது

இலங்கையில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் விசேட காவல்துறையினர்


நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் பொழுது

அதிக போதையில் வாகனம் ஓடிய 249 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

மேலும் 3,106 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,வீதி ஒழுங்கு நடவடிக்கைகளை

கட்டு படுத்தும் நகர்வில் இலங்கை போலீசார் தீவிரமாக செயல் பட்டு

வரும் நிலையில் இவ்விதமான கைதுகள் தொடராக இடம் பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது