பொலிஸ் வேட்டையி 34 பேர் திடீர் கைது

Spread the love

பொலிஸ் வேட்டையி 34 பேர் திடீர் கைது

இலங்கையில் பரவி வரும் நோயின் தாக்குதலை கட்டு படுத்த

அரசால் விதிக்க பட்ட விதிகளை மீறி செயல்பட்ட 34 பேர்

காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

இவர்களில் பெரும்பாலானோர் முகக் கவசம் அணிய மறுத்த

நிலையில் கைது செய்ய பட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *