பெற்ற சிசுவை கொன்று கிணற்றில் வீசிய தாய்


பெற்ற சிசுவை கொன்று கிணற்றில் வீசிய தாய்

மட்டக்களப்பில் தாய் ஒருவர் தான் பெற்ற சிசுவை கொன்று கிணற்றில் வீசிய கொடூரம் நிகழ்ந்துள்ளது

குறித்த சம்பவம் தொடர்பில் ;போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியது .

தனது இரண்டு வயதுடைய மூத்த பிள்ளை தாய் பால் குடித்து வந்ததாகவும் ,

இந்த சிசு பிறந்த பின்னர் அது தாய்ப்பால் இன்றி தன்னை முறைத்து பார்த்து

வருவதாகவும் ,மேலும் தந்தையிடம் தன்னை நான் கவனித்து கொள்வைதில்லை

என முறைப்பாடு செய்து வந்த நிலையில் குழப்பமடைந்த தான் இவ்விதம்

சிசுவின் வாயில் துணியை வைத்து அழுத்தி கொன்று கிணற்றில் வீசியதாக தயார் தெரிவித்துள்ளார்

மேற்படி சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது