புதிய ஏவுகணையை பார்வைக்கு வைத்து உலகை மிரள வைத்த வடகொரியா video

Spread the love

புதிய ஏவுகணையை பார்வைக்கு வைத்து உலகை மிரள வைத்த வடகொரியா

வட கொரியா தனது ஆண்டின் எழுபத்தி ஐந்தாவது ஆண்டு விழாவை

மிக சிறப்பாப் கொண்டாடியது இதன் பொழுது 11 வகையான ஏவுகணைகளை

தனது அணிவகுப்பில் காட்சிக்கு வைத்து உலக நாடுகளுக்கு மிரட்டலை விடுத்துள்ளது

இதில் இராணுவ வல்லுனர்களை வியக்கவும் ,அதிர்ச்சியில் உறைய வைத்த விடயம் எதுவெனில்


இதுவரை சோதனை செய்ய படாத ஒரு புதிய ஏவுகணையையும் அது காட்சிக்கு வைத்து மிரட்டியுள்ளது தான் .

இதுவரை குறித்த ஏவுகணை சோதனைக்கு உள்ளாக்க பட்டதாக அறியப்படவிலை என ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன

இதுவே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன்

,குறித்த ஏவுகணையின் தூரா வீச்சு எதுவரை என தெரிய வரவில்லை ,இதுவே எதிரி நாடுகளுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

புதிய ஏவுகணையை பார்வைக்கு
புதிய ஏவுகணையை பார்வைக்கு
https://www.youtube.com/watch?v=VnMBEKWRZrw

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *