பீற்றூட் யூஸ் |ஐந்து நிமிடத்தில் இலகுவான பீற்றூட் யூஸ்|Beetroot Juice|Easy Beetroot Juice

பீற்றூட் யூஸ் |ஐந்து நிமிடத்தில் இலகுவான பீற்றூட் யூஸ்|Beetroot Juice|Easy Beetroot Juice
Spread the love

பீற்றூட் யூஸ் |ஐந்து நிமிடத்தில் இலகுவான பீற்றூட் யூஸ்|Beetroot Juice|Easy Beetroot Juice

பீற்றூட் யூஸ் |ஐந்து நிமிடத்தில் இலகுவான பீற்றூட் யூஸ்|Beetroot Juice|Easy Beetroot Juice.

பீட்ரூட் ஜூஸ். தேவையான பொருட்கள்.
( ஒரு கிளாஸ்)
பீட்ரூட் 1, ( மீடியம் சைஸ்)
கேரட் 1,
ஒரேஞ்ச் 1,(தோடம்பழம்)
புதினா இலை சிறிதளவு,
இஞ்சி சிறு துண்டு. செய்முறை. முதலில்

பீட்ரூட்,கேரட், ஆரஞ்ச் சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு புதினா இலை, தோல் நீக்கி சுத்தம் செய்த இஞ்சி ஒரு துண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மிக்ஸி ஜாரில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்திருக்கும் பீட்ரூட், கேரட், ஓரஞ்சு, புதினா இலை, இஞ்சி, 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

2,3 நிமிடங்கள் நன்றாக அரைத்த பிறகு ஒரு பாத்திரத்திற்கு வடிகட்டி பின்னர் கிளாசிக்கு ஊற்றிக் கொள்ளவும். இப்பொழுது உடம்புக்கு மிகவும் ஆரோக்கியமான பீட்ரூட் ஜூஸ் ரெடி.

வீடியோ