பிஸ்கட் ஸ்வீட் கேக் |mouth watering Sweet Cake recipe|How To Make Sweet Cake

பிஸ்கட் ஸ்வீட் கேக் |mouth watering Sweet Cake recipe|How To Make Sweet Cake பிஸ்கட் ஸ்வீட்கேக்
Spread the love

பிஸ்கட் ஸ்வீட் கேக் |mouth watering Sweet Cake recipe|How To Make Sweet Cake

பிஸ்கட் ஸ்வீட் கேக் |mouth watering Sweet Cake recipe|How To Make Sweet Cake பிஸ்கட் ஸ்வீட்கேக் செய்வது எப்படி வாங்க இந்த காணொளியில் செய்முறையோடு பார்க்கலாம் .

பிஸ்கட் ஸ்வீட் கேக் செய்வதற்கு தேவையான பொருட்கள்.


டீ பிஸ்கட் 500g,
பால் 500 லிட்டர்(ml),


கொக்கோ பவுடர் 100g,
கார்ன் ஃப்ளார் 100g,
சீனி 50g,
வெண்ணிலா 1/2 T ஸ்பூன்.
கஸ்டர்ட் பவுடர் 3Tஸ்பூன்,

அகலமான பாத்திரம் ஒன்றில் பிஸ்கட்டுகளை பாலில் நனைத்து அடுக்கவும். வேறொரு பாத்திரத்தில் 1/2லிட்டர் பால், சோள மாவு 3T ஸ்பூன், கொக்கோ பவுடர் 4 ஸ்பூன், சீனி 3T.

ஸ்பூன், சேர்த்து நன்றாக கலக்கி அடுப்பில் வைத்து மூன்று நிமிடம் சூடாக்கிய பின் எடுத்து அந்தக் கலவையை அடுக்கி வைத்திருக்கும் பிஸ்கட்டுகளுக்கு மேல்

ஊற்றி பரவலாக பூசி பின்னர் அதற்கு மேல் இன்னும் ஒரு வரிசை பிஸ்கட்டுகளை அடுக்க வேண்டும்.

அதன் பிறகு வேறொரு பாத்திரத்தில் சீனி 1/4 கப், கஸ்டட் பவுடர் 1/4 கப்,தண்ணீர் 1/4 கப்,

வெண்ணிலா 1/2டீஸ்பூன் சேர்த்து நன்றாக கிளறவும். ( பீட் பண்ணவும் ) பின்னர் அடுக்கி வைத்திருக்கும்

பிஸ்கட்டுக்கும் மேலே அதையும் ஊற்றி சமமாக பூசி 1 மணித்தியாலத்திற்கு குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

ஒரு மணித்தியாலம் சென்று வெளியில் எடுத்து அதனை சமமான துண்டுகளாக வெட்டி சாக்லேட் அல்லது

ஸ்ட்ரோபரி வைத்து அலங்கரிக்கலாம். இப்பொழுது அழகான, சுவையான பிஸ்கட் ஸ்வீட் ரெடி வாங்க சாப்பிடலாம்.

How To Make Sweet Cake

For Biscuit Sweet Cake
Necessary materials.
Tea Biscuits 500g,
Milk 500 liters (ml),
Cocoa powder 100g,
Corn Flour 100g,
Sugar 50g,
vanilla 1/2 T spoon.
Custard powder 3 tsp,

Dip the biscuits in milk and layer them in a wide pan. In another vessel 1/2 liter milk, corn flour 3t spoon, cocoa powder 4 spoon, sugar 3t. spoon, mix it well and heat it in the oven for three minutes Take the mixture and layer it over the biscuits

Add 1/2 tsp of vanilla and mix well. (Beat) Then pour it over the layered biscuits and coat evenly and refrigerate for 1 hour.


Take it out after an hour and cut it into equal pieces and decorate it with chocolate or strawberry. Now you can buy beautiful and delicious biscuits sweet ready to eat.

வீடியோ பார்க்க