பிள்ளைகளுடன் சென்ற தாயை சரமாரியாக குத்திய மர்ம நபர் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்


பிள்ளைகளுடன் சென்ற தாயை சரமாரியாக குத்திய மர்ம நபர் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

பிரிட்டனில் இரு சிறுவர்களுடன் வீதியில் நடந்து சென்ற 32 தாய்

ஒருவர் மீது மர்ம நபர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்

தள்ளு வண்டியில் சிசு ஒன்றும் அவரை மூத்தவர் தள்ளு வண்டியின் கை பிடியை

பிடித்த வண்ணம் நடந்து சென்றனர் , அவ்வேளை பிள்ளைகளை தள்ளி

விழுத்தி விட்டு தாயின் தலை மற்றும் உடல்கள் மீது கத்தி குத்து தாக்குதல் இடம் பெற்றுள்ளது

மேற்படி கொலை வெறி தாக்குதல் தொடர்பில் தீவிர நீதி விசாரணைகள்

இடம் பெற்ற வண்ணம் உள்ளது
மேற்படி சம்பவம் Doncaster Road, in Belgrave, Leicester பகுதியில் இடம் பெற்றுள்ளது

காயங்களுக்கு உள்ளான தயார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டு தேறியுள்ளமை குறிப்பிட தக்கது