பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனெக் கருத்து கணிப்பு வெற்றி செய்தி

பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனெக் கருத்து கணிப்பு வெற்றி செய்தி
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனெக் கருத்து கணிப்பு வெற்றி செய்தி

பிரிட்டன் பிரதமராக ஐந்தாம் திகதி முடிவு தெரியவரும் என்ற நிலையில் ரிஷி சுனெக் முதன்மையான இடத்தில் உளளார் என்கிறது பிரிட்டன் ஊடகம்.

அந்த ஊடகத்தில் நடத்த பட்ட மக்கள் விவாத பங்களிப்பில் இரு பிரதம போட்டியாளர்களும் கலந்து கொண்டனர்.

அந்த மக்கள் மன்றத்தின் கேள்விகளுக்கு பதில் அளித்து வெற்றி வாகையை சுனெக் வென்றுள்ளதாக கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

எனினும் ஐந்தாம் திகதி பிரிட்டன் பிரதமர் யார் என்கின்ற விடயம் தெரிய வரும் .அதனால் தற்போது பிரிட்டன் மக்கள் மத்தியில் பர பரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியன் என்ற நிலையிலும் கறுப்பினத்தவர் என்ற நிலையிலும் சுனெக் பிரதமராக முனைவதை பல தரப்பு புறம்தள்ளி வருகிறது .

ஆனால் சுனெக் பொருளாதார கொள்கையில் பிரிட்டனை வலுவான நாடாக பிரிட்டனை கட்டி எழுப்புவார் என எதிர் பார்க்க படுகிறது .

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்