பிரிட்டன் பாராளு மன்றம் 4 வாரங்களுக்கு அடித்து பூட்டு,


பிரிட்டன் பாராளு மன்றம் 4 வாரங்களுக்கு அடித்து பூட்டு

பிரிட்டனில் நிலவி வரும் கொரனோ வைரஸ் எதிரொலியை அடுத்து

பிரித்தானியாவின் பாராளுமன்றம் நான்கு வாரங்களுக்கு அடித்து

பூட்ட படுகிறது .


எம்பிக்கள்,அமைச்சர்கள் அனைத்து வெளிநாட்டு பயணங்கள்

இரத்து செய்ய பட்டுள்ளன .


மேலும் மக்களை சந்திக்கவும் தடை விதிக்க பட்டுள்ளது

மீளவும் இந்த பாரளுமன்றம் 21 April கூடும் என அறிவிக்க

பட்டுள்ளது , வைரசால் பாதிக்க பட்ட மக்கள் ,மற்றும்

நடவடிக்கைகளுக்கு பெரும் தொகை நிதி ஒதுக்க பட்டுள்ளது ,


மேலும் இந்த மக்களை காப்பாற்றும் நோக்கில் NHS இல் இணைந்து

பணியாற்ற சுமார் 170 ஆயிரம் நபர்கள் இணைந்துள்ளனர் .

இவர்கள் தம்மை அர்ப்பணித்து நாட்டு மக்களை காப்பாற்றிட இந்த

சேவையில் பங்காற்ற இணைந்துள்ளனர் ,


பல மருத்துவமனைகள் நோயாளர்கள் திடீர் வரவால் அதிகமாகி

உள்ளதாக செய்திகள் கசிகின்றன

எனினும் அரசு கூறும் இழப்புக்கள் ,சேதங்களை விட இரட்டிப்பு

அதிகம் என நம்ப படுகிறது

Parliament to shut for at least four weeks amid coronavirus crisis,MPs and peers are still due to return


to Parliament on 21 April, but that has been cast into doubt by the speed of the global crisis.

பிரிட்டன் பாராளு மன்றம்
பிரிட்டன் பாராளு மன்றம்