பிரிட்டனில் 813 பேர் பலி -மேல அதிகரித்த மரணம்


பிரிட்டனில் 813 பேர் பலி -மேல அதிகரித்த மரணம்

பிரிட்டனில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 813 பேர் பலியாகியுள்ளனர் .

இதுவரை 20ஆயிரத்து 284 பேர் சாவடைந்துள்ளனர் மேலும் 145, ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

நாள் தோறும் அதிகரித்து செல்லும் இந்த மரணம் மக்கள் மத்தியில் மீளவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
மருத்துவ மனைகள் தொடர்ந்து நிரம்பி வழிகிறது

மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அரசு எச்சரித்து வருகிறது ,

ஆனால் மக்களோ இயல்பு வாழ்வு போன்று ,வீதிகளில் உலவுகின்றன ,பீச்சு ,பூங்கா என சுற்றுகின்றனர்

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
அமெரிக்காவில் வழமை போல இன்று 2,600 பேர் பலியாகியுள்ளனர்

உலகளாவிய ரீதியில் 27 லட்சம் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் இரண்டு லட்சம் பேர் பலியாகியுள்ளனர்,


,அடித்து பூட்டும் சட்ட தளர்வு மே மாத இறுதியில் நீக்க படலாம் என பேச படுகிறது

பிரிட்டனில் 813 பேர் பலி
பிரிட்டனில் 813 பேர் பலி