பிரிட்டனில் -வேலைக்கு செல்ல மறுக்கும் -ஊழியர்கள் முடங்கிய பிரபல தொலை பேசி நிறுவனம்,


பிரிட்டனில் -வேலைக்கு செல்ல மறுக்கும் -ஊழியர்கள் முடங்கிய பிரபல தொலை பேசி நிறுவனம்

பிரிட்டனில் கொடி கட்டிபறக்கும் தொலைபேசி நிறுவனங்களில் முதன்மையாக உள்ளது three நெட்வேர்க் அலைவரிசை .


வாடிக்கையாளர்கள் உதவுதல் ,மற்றும் அதன் சந்தை படுத்தல் என்பன மலிவு விலையிலும் தரமான நிலையிலும் கிடைக்க பெறுகிறது

அவ்விதமான திறி தொலைபேசி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கொரனோ வைரஸ் தோற்று பீதி காரணமாக பணிக்கு வர மறுத்து வருகின்றனராம் .

இதனால் அந்த தொலைபேசி நிறுவனத்தின் வடிக்கையாளர் சேவைகள் மட்டு படுத்த பட்டுள்ளது என அந்த தொலை பேசி

நிறுவனம் குறும் செய்திகள் ,மற்றும் மின் அஞ்சல் மூலம் குறித்த செய்தியை அனுப்பியுள்ளது ,மேலும் தமது கடைகள் ,தொடர்பு நிலையங்கள் மூட படுவதாகவும் அறிவித்துள்ளது

மேலதிக தொடர்புகளுக்கு அவர்களது ஆப்பை பயன்படுத்தும் படி வேண்டியுள்ளது

இவ்வாறு பல நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பணிக்கு செல்ல பயந்து வருகின்றனர் ,ஆனால் அந்த நிறுவனங்கள்

ஊழியர்களை கட்டாய படுத்தி பணிக்கு வருமாறு அழைக்கின்றனர் என்ற குற்ற சட்டை ஊழியர்கள் முன் வைக்கின்றனர்

இந்த குற்ற சாட்டு அமைச்சர்கள் ,எம்பிக்கள் ,மற்றும் தகவல் தொடர்பு அமைச்சுக்களுக்கு மக்கள் புகார் அளித்து வருகின்றனர்

கடைகளை ,தொழில் நிறுவனங்களை முடிந்தளவு பூட்டி மக்களுக்கு உதவுமாறு கேட்டு கொள்ள பட்ட பொழுதும் நம்ம தமிழர்கள்

உள்ளிட்டவர்கள் நிறுவனங்கள் திறந்து உள்ளது குறிப்பிட தக்கது

பிரிட்டனில் -வேலைக்கு செல்ல
பிரிட்டனில் -வேலைக்கு செல்ல