பிரிட்டனில் வீடு வாங்கியவர்களுக்கு 3 மாதம் பணம் செலுத்த சலுகை அறிவிப்பு


பிரிட்டனில் வீடு வாங்கியவர்களுக்கு 3 மாதம் பணம் செலுத்த சலுகை அறிவிப்பு

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயினால் நாடு

பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது ,இதன்

காரணமாக வேலைவாய்ப்பு ,இழப்பு அதிகம் இடம்பெற்று வருவதால்


வீடு வாங்கியவர்கள் அந்த வீட்டு மாதாந்த கட்டு பணத்தை செலுத்த முடியாது திணறி வருகின்றனர்

அதனை அவர்களின் சுமையை தணிக்கும் முகாமாக நிதி தொடர் பாடல்களை

கட்டு படுத்தும் FCA நிறுவனம் மூன்று மாதம் பணத்தை செலுத்த கால அவகாசம் வழங்கியுள்ளது

இந்த கால அவகாசம் எதிர்வரும் ஐப்பசி மாதம் 31 ஆம் திகதி வரை

மீள் செலுத்தும் கால அவகாசத்தை வழங்கியுள்ளது .


இந்த உதரவு அணைத்து நிதி நிறுவனகளுக்கும் அறிவிக்க பட்டுள்ளது

தொடர்ந்தும் நோயின் பரவலினால் அடித்து பூட்டும் நிலை நீடிக்கும் எனின், இந்த அகல அவகாசம் மேலும் நீடிக்கும் நிலை ஏற்பட கூடும்

,அவ்விதம் ஏற்படுத்தாதது போனால் வீடுகள் பலது விற்பனைக்கு செல்லும் நிலையும் ,ஏல விற்பனை முகவர்கள் பெரும் பணம்

சம்பாதிக்கும் நிலையை உருவாக்காகி விடும் ,அதுவே பெரும் பொருளாதரத்தில் இழப்பை ஏற்படுத்தும்


அதனை தடுக்க அரசு இந்த நிலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றமை குறிப்பிட தக்கது