பிரிட்டனில் லொக்கடவுன் நீக்க படுகிறது -பாடசாலைகள் திறப்பு – விபரம் உள்ளே

பிரிட்டனில் லொக்கடவுன் நீக்க படுகிறது -பாடசாலைகள் திறப்பு - விபரம் உள்ளே

பிரிட்டனில் லொக்கடவுன் நீக்க படுகிறது -பாடசாலைகள் திறப்பு – விபரம் உள்ளே

பிரிட்டனில் நடைமுறையிலிருக்கும் லொக்கடவுன் திறக்க படுகிறது

அவை கட்டம் கட்டமான நகர்வின் ஊடக திறக்க பட உள்ளது என ஆளும் அரசு அறிவித்துள்ளது

எதிர் வரும் எட்டாம் திகதி பாடசலைகள் திறக்க படுகின்றன ,இரு வீட்டார் ,அல்லது ஆறு பேர் ஒன்றாக கலந்து பேச முடியும் ,

அதனை அடுத்து சித்திரை 12 ஆம் திகதி ,பார்கள் நீச்சல் தடாகங்கள்,ஆடம்பர கடைகள் உள்ளிட்டவைகள் திறக்க படும்

வைகாசி மாதம் 17 ஆம் திகதி நிகழ்கால கொரனோ விதிகளில் திடீர் மாற்றம் தளர்வு மேற்கொள்ள படுகிறது

அதன் படி ஒரே தடவையில் முப்பது பேர் கலந்து கொள்ள முடியும், மக்கள் வீதிகளில் நடமாட முடியும் ,அதாவது முழு லொக்கடவுன் நீக்க படுகிறது என்பதாக அரசு அறிவித்துள்ளது

Home » முக்கிய செய்திகள் » பிரிட்டனில் லொக்கடவுன் நீக்க படுகிறது -பாடசாலைகள் திறப்பு – விபரம் உள்ளே
Spread the love