பிரிட்டனில் புதிதாக அமைக்க படும் 1700 சடலங்கள் வைக்கும் சுடலை

Spread the love

பிரிட்டனில் புதிதாக அமைக்க படும் 1700 சடலங்கள் வைக்கும் சுடலை

பிரிட்டனில் கொரனோ வைரஸ் அதிகரித்து செல்லும் நிலையில் மனித உயிர் பலிகள் அதிகரித்த வண்ணம் உள்ளன ,இதனை

அடுத்து முன்னர் கிழக்கு லண்டனில் அமைக்க பட்ட தற்காலிக குளிரூட்ட

பட்ட சுடலை யில் 700 சடலங்கள் மட்டும் வைக்க கூடியதாக அமைக்க பட்டது .

உயிர் பலிகள் அதிகரித்து செல்வதால் தற்பொழுது அது அடித்து மூட பட்டு இப்பொழுது கிளாஸ்கோ பகுதியில் ஆயிரத்து எழுநூறு

சடலங்கள் வைக்க படும் குளிரூட்ட பட்ட தற்காலிக சுடலை வேகமாக அமைக்க படுகிறது

எதிர்வரும் இரு வாரங்களில் நாப்பது ஆயிரம் பேர் இறக்கலாம் என எதிர் பார்க்க

படுவதால் இந்த தற்காலிக சுடலை அமைக்கும் பணி அதி தீவிர படுத்த பட்டுள்ளது

அது தவிர மேலும் ஒரு சுடலையும் அமைக்கும் பணியும் இடம்பெற்று வருகிறது ,அங்கு மூவாயிரம் பேர் வரை

வைப்பதற்கான நடவடிக்கையாக அமைய பெறவுள்ளது என தெரிவிக்க படுகிறது

இந்த மனித சடலங்களை ஏற்றி பறிக்க அமெரிக்காவை போல கனரக

கொண்டேனர் குளிரூட்ட பட்ட லொறிகள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன

மனித பேரவலத்தின் உச்சம் இது என்பது குறிப்பிட தக்கது ,மக்களை தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என வேண்ட பட்டுள்ளது

பிரிட்டனில் புதிதாக
பிரிட்டனில் புதிதாக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *