பிரிட்டனில் பாடசாலைகள் மீள அடித்து பூட்ட நடவடிக்கை – விரைவில் முடிவு


பிரிட்டனில் பாடசாலைகள் மீள அடித்து பூட்ட நடவடிக்கை – விரைவில் முடிவு

பிரிட்டனில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து

மீள பாடசாலைகள் அனைத்தும் அடித்து பூட்டும் நிலை ஏற்படும் நிலை தோற்ற பெறவுள்ளது

இது தொடர்பான வெளியீடுகள் முக்கிய வட்டாரங்களில் விவாத பொருளாக மாற்றம் பெற்றுள்ளது


ஆளும் அரச அதிபர் இதனால் மக்கள் மத்தியில் பெரும் நெருக்கடியினையும் ,எதிர்ப்பினையும் சந்தித்து வருகின்றார்

வட அயர்லாந்து அடித்து பூட்ட பட்ட நிலையில், மீளவும் நாடு தளுவிய

ரீதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ள அரசு முயற்சிகளை மேற்கொள்ளும் என கருத்தியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்

நான்கு வாரங்களுக்குள் இந்த நிலை ஏற்பட கூடும் என எதிர் பார்க்க படுகிறது