பிரிட்டனில் பரவும் கொரனோ இரண்டாம் அலை 3,300 பேர் பாதிப்பு -9 பேர் பலி


பிரிட்டனில் பரவும் கொரனோ இரண்டாம் அலை 3,300 பேர் பாதிப்பு -9 பேர் பலி

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி

கடந்த மூன்று தினங்களில் சரா சரியாக க3,300 பேர் பாதிக்க பட்டுள்ளதுடன் ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்

இவ்வாரம் இடம் பெறும் கடும் வெப்ப நிலையின் பின்னர் குளிர் காலம்

ஆரம்பிக்கும் எனவும் இவ்வேளை
இந்த நோயின் தாக்குதல் அதிகரிக்கும் என எச்சரிக்கை பட்டுள்ளது

மேலும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டு மக்கள் வெளியில் நடமாட முடியாத

நிலை ஏற்படும் எனவும் ,மிக பெரும் வர்த்தக நிலையங்களில் சிட்டி ஒன்றுக்கு

இரண்டு அல்லது மூன்று மட்டுமே திறக்கும் வாய்ப்புக்கள் ஏற்படும் எனவும் சுட்டி கட்டட பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது