பிரிட்டன் சில நாட்களில் முழுதுமாக லக்கடவுன் செய்யப் படும் அபாய நிலையில் ,


பிரிட்டன் சில நாட்களில் முழுதுமாக லக்கடவுன் செய்யப் படும் அபாய நிலையில்

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை

அடுத்து வரும் சில நாட்களில் வெள்ளிக்கிழமை அல்லது திங்கள்

கிழமை மீளவும் பிரிட்டன் முழுவதும் லக்கடவுன் செய்யப் படும்

அபாய நிலை இடம்பெறும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன

இளவரசர் சாள்ஸுக்கு இந்த நோயானது உள்ளது கண்டு பிடிக்க

பட்டுள்ள நிலையிலும் அதன் முன்னோடி நகர்வாக விசேட மருத்துவ

மனைகள் தற்காலிகமாக உருவாக்க பட்டு செயல் படுத்த பட்டு

வருவதும் ,உருவாக்கம் பெற்று வருவதன் விளைவாக இதனை அனுமானிக்க முடிகிறது

மக்களை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என வேண்டுதல்

விடுக்க பட்டு வந்த பொழுதும் ,மக்கள் அதனை அலட்சியம் செய்து

உலவி வரும் நிலையில் இந்த நகர்வை மேற்கொள்ள வேண்டிய

நெருக்கடியில் ஆளும் அரசு உள்ளது

நோயின் தாக்கத்தை கட்டு படுத்த நான்கு வாரங்கள் பிரிட்டன்

லக்கடவுன் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்பதை அடித்து

கூறலாம் ,நகர்வுகள் அதனை படம் பிடித்து காட்டுகின்றன

மேலும் இன்று வெளியிட படும் மக்கள் இழப்புக்கள் அவற்றை உறுதி படுத்தும் எனலாம்

பிரிட்டனில் சில நாட்களில்
பிரிட்டனில் சில நாட்களில்