பிரிட்டனில் கொரனோவால் ஒரே நாளில் 367 பேர் பலி


பிரிட்டனில் கொரனோவால் ஒரே நாளில் 367 பேர் பலி

பிரிட்டனில் இரண்டாம் அலையாகபரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

சிக்கி கடந்த தினம் 367 பேர் பலியாகியுள்ளனர் ,இந்த நோயின் தாக்குதலில்

சிக்கி இதுவரை சுமார் 61,000 பேர் பலியாகியுள்ளனர் ,
மேலும் 54,609 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

வேகமாக பரவி வரும் இந்த நோயின் தாக்குதலின்எதிரொலியால் நான்கு மாகாணங்கள் முற்றாக அடித்து பூட்ட பட்டுள்ளன

லண்டன் மாநகரம் அதிக உச்ச நோயாளர்களை கொண்ட பகுதியாக

அறிவிக்க பட்டுள்ளது
வரும் மாத இறுதியில் முழு லோக் டவுனுக்கு பிரிட்டன் செல்ல கூடும் என தெரிவிக்க படுகிறது