பிரிட்டனில் கடலுக்கு குளிக்க சென்ற ஆறு பேர் பலி – சிலர் உடல்களை காணவில்லை


பிரிட்டனில் கடலுக்கு குளிக்க சென்ற ஆறு பேர் பலி – சிலர் உடல்களை காணவில்லை

பிரிட்டனில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக மக்கள் கடற்கரை பகுதிக்கு படை எடுத்தனர்


இவ்வாறு Brighton கடல் கரைக்கு சென்று குளித்து கொண்டிருந்த ஆறுபேர் மரணமாகியுள்ளனர்

இதில் அலையில் இழுத்து செல்ல பட்ட ஆண்,மற்றும் பெண் ஒருவர்

ஐந்து மணியளவில் சடலமாக மீட்க பட்டுள்ள்ளார் , மேலும் சிலரது சடலங்கள் இதுவரை மீட்க படவில்லை

சுழியோடிகள் உதவியுடன் தேடுதல்கள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன

ஆண்டு தோறும் இவ்வாறு கடலுக்கு குளிக்க செல்பவர்களில்

தமிழர்கள் உள்ளிட்டவர்கள் பலியாகிவருகின்றமை குறிப்பிட தக்கது