பிரிட்டனில் ஆறு மாதம் – அடித்து பூட்ட நடவடிக்கை – கடும் எச்சரிக்கை


பிரிட்டனில் ஆறு மாதம் – அடித்து பூட்ட நடவடிக்கை – கடும் எச்சரிக்கை

பிரிட்டன் நாடு தழுவிய ரீதியில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை அடுத்து தற்பொழுது தொற்று நோயாளர்கள் பாதிப்பு அதிகரித்துள்ளது

இதனை அடுத்து நாடு முழுவதும் சுமார் ஆறுமாதம் ,இத்தாலி போன்று அடித்து பூட்டும் நிலைக்கு செல்லும் அபாயம் எழுந்துள்ளது

எனினும் முற்றாக அடித்து பூட்டும் நிலைக்கு செல்லும் அளவு பிரிட்டன்

அதிபர் ஜோன்ஸன் உட்பட மறுத்து வருவதாகவும் ,நிபுணர்கள் எச்சரிக்கையால்

நிலைகளைளுக்கு ஏற்ப அவர் தனது நிலை பட்டைமாற்றி அமைக்க கூடும் என தெரிவிக்க படுகிறது

லண்டன் மேயரும் இந்த் எச்சரிக்கையை விடுத்துள்ளார் ,மக்கள் விதிமுறைகளை பின்பற்ற தயங்கி வருவதன் விளைவே இவை எனப்படுகிறது

மக்களே உசார் பொருட்களை வாங்கி வைத்து கொள்ளுங்கள்

,தற்போது பல்பொருள் அங்காடிகளில்மக்கள் நெரிசல் அதிகரித்துள்ளமை குறிப்பிட தக்கது