பிரிட்டனில் அடிப்படை சம்பளம் அதிகரிப்பு – குசியில் தொழிலாளர்கள் ..
நடந்து முடிந்த பாராளும்னற தேர்தலில் தனி பெரும்பான்மையை பெற்றுள்ள பழமைவாத கட்சி தாம்
தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் அதிக அக்கறை கணப்பித்து வருகிறது
,அதன் அடிப்படையில் மக்களின் அடைப்படை சம்பளம் living wage” to 10.50 pounds பவுண்டுகளாக அதிகரிக்க படுகிறது
,அது தவிர வரி அறவீடுகளில் அதிரடி மாற்றங்கள் ஏற்படுத்த படவுள்ளதுடன் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படும் நோக்கிலும் பல்வேறு பட்ட திட்டங்கள்முன்னெடுக்க படுகின்றன ,
மருத்துவ துறையை மேலும் வளப்படுத்தும் நோக்கில் எதிர்வரு பத்து ஆண்டுகளுக்குள் மருத்துவ துறையில்
ஐம்பதாயிரம் தாதி மார்களை பணியில் அமர்த்தி மருத்துவ துறையை வேக படுத்தும் நகர்வுகள் முடுக்கிவிட பட்டுள்ளன ,