பிரான்சில் 987 பேர் பலி -124,869 பேர் பாதிப்பு


பிரான்சில் 987 பேர் பலி -124,869 பேர் பாதிப்பு

பிரான்ஸ் நாட்டில் பரவி வரும் கொரனோ நோயின் தொற்றில் சிக்கி கடந்த இருபத்து நான்கு மணித்தியாலத்தில் 987 பேர்

பலியாகியுள்ளனர் ,மேலும் இந்த நோயில் சிக்கி இதுவரை 13,197 பேர் பலியாகியுள்ளனர்

தொடர்ந்து 124,869 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,இன்று மேலும் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி இறந்தவர்கள்

எண்ணிக்கை அதிகரித்துள்ளது .மக்கள் மத்தியில் தொடர்ந்து பீதி நிலவுகிறது ,

பிரான்சின் முப்படையினரும் பல்லாயிர கணக்கில் இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

பிரான்சில் 987 பேர்
பிரான்சில் 987 பேர்