பிரான்சில் 1,417 பேர் பலி – 7,131 பேர் ஆபத்தான நிலையில் இத்தாலி 604


பிரான்சில் 1,417 பேர் பலி – 7,131 பேர் ஆபத்தான நிலையில்

பிரான்சில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற இறப்பு விகிதம்

முதன் முதலாக இன்று அதிகரித்துள்ளது 1,417 பேர் இறந்துள்ளனர் .
இதுவரை

இடம்பெற்ற இறப்பு எண்ணிக்கை 10,328 பேர் இறந்துள்ளனர்

மேலும் இன்று மட்டும் 11,328 பேர் இந்த நோயால் பீடிக்க பட்டுள்ளனர் .

ஒட்டு மொத்தமாக இதுவரை 109,069 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

எதிர் வரும் நாடுகளின் இதன் இறப்பு விகிதம் இரட்டிப் பாகலாம் என எதிர் பார்க்க படுகிறது

தொடர்ந்து மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது

மேலும் இத்தாலியில் 604 பேர் பலியாகியுள்ளனர் ,மொத்த இறப்பு எண்ணிக்கை 17,127 மேலும் இதுவரை இந்த நோயால் பாதிக்க பட்டு சிகிச்சையின் பெற்று வருபவர்கள் 135,586 ஆகா உயர்ந்துள்ளது

பிரான்சில்
பிரான்சில்